தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

கட்டிகளுக்கு மருந்து

அரிசி மாவு, மஞ்சள் பொடி இவை இரண்டையும் விளக்கெண்ணெய் விட்டு வேக வைத்து கட்டிகளின் மீது கட்டி வர கட்டி பழுத்து உடையும்.

வல்லாரை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கட்டி வர நெறிக் கட்டிகள் கரையும்.

ஆமணக்கு விதையின் ஓட்டினை நீக்கி, பருப்பை அரைத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டிவர, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

சாதாரண தோல் கட்டிகளுக்கு, விளக்கெண்ணெயும், மஞ்சளும் குழைத்து தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.

முக‌த்‌தி‌ல் வரு‌ம் ‌சிறு க‌ட்‌டிகளு‌க்கு ம‌ஞ்ச‌ள்தா‌ன் ‌சிற‌ந்த மரு‌ந்து. இர‌வி‌ல் உற‌ங்க‌ச் செ‌ல்வத‌ற்கு மு‌ன் க‌ட்டிக‌ள் ‌மீது ம‌ஞ்ச‌ள் அ‌ல்லது ச‌ந்தன‌ம் வை‌த்து‌வி‌ட்டு படு‌த்தா‌ல் எ‌ளி‌தி‌ல் உடை‌ந்து‌விடு‌ம்.

<< இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ  |  கண் பார்வைக்கு ஜாதிக்காய் >>