பழக்கத்தை விடுவது எளிது
புகை பிடிக்கறதை விடறது கடினம் என்று நான் நினைக்கலே. நானே இதுவரை நூறு தடவைக்கு மேல் அதை விட்டிருக்கேன்.நல்ல ஐயம் ஏன் இந்த நெருப்புக் குச்சி இப்ப எரிய மாட்டேங்குதுன்னு தெரியலியே. போன தடவை பத்தவச்ச போது நன்றாக எரிந்ததே. பதில் எழுதும் முறைஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி, இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்காவிட்டால் உடனே எனக்கு மடல் எழுது.