மழைக்குத் தேவை குடை

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ர் ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

<< சிங்கத்திற்கு அஞ்ச வேண்டாம்  |  ஏமாற்ற முடியாத முதலாளி >>