வேலைக்காரனின் பதில்

முதலாளி: என் மேசை மேலே பார்த்தியா? ஒரு மாத தூசி படிந்திருக்கும் போலத் தெரிகிறதே?வேலைக்காரன்: என் மேலே தப்பு இல்லீங்க. நான் வேலைக்குச் சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது.

<< ஏமாற்ற முடியாத முதலாளி  |  பழக்கத்தை விடுவது எளிது >>