தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு

விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலி ஏற்படுவதை‌த் தடுக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

‌சிலரு‌‌க்கு குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌‌ப் ‌பி‌ன்ன‌ர் ச‌ரியாக மாத‌விடா‌ய் ஆகாம‌ல் தொட‌ர்‌ந்து வ‌யி‌ற்று ‌வ‌லியை ஏ‌ற்படு‌த்து‌ம்.

அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது, அடிவயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டு வர உதிரப் போக்கு ஏற்பட்டு வயிற்று வலி தீரும்.

பொதுவாக பூ‌ப்பெ‌ய்‌திய பெ‌ண்களு‌க்கு ‌வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் கொடு‌க்கு‌ம் வழ‌க்க‌ம் இரு‌ந்தது. இது க‌ர்‌ப்ப‌ப்பை தொட‌ர்‌பான கோளாறுகளை ச‌ரி செ‌ய்யு‌ம். ஆனா‌ல் அ‌ந்த வழ‌க்க‌ம் நாளடை‌வி‌ல் குறை‌ந்து வருவதே பல க‌ர்‌ப்ப‌ப்பை ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு‌க் காரணமாக உ‌‌ள்ளது.

தலை வலி தொடர்பான அடிப்படை தகவல்கள்